எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, May 20, 2019

மேன்மையான பேச்சாளராவதற்கு உரிய விதிகள்

மேன்மையான பேச்சாளராவதற்கு உரிய விதிகள்
புதியவன்

1.மையப் பொருள் விலகாமை

2.துணை செய்கின்ற கருத்துக்களை இணைத்தல்

3.மையப் பொருளின் சமூகத்தேவையை உணர்த்துதல்

4.கொள்கை உறுதி கடைபிடித்தல்

5.பிரதிபலிப்பு விளைவுகளைத் திட்டமிட்டு பேசுதல்

6.குரல் அளவை சமச்சீர் நிலையில் கடைபிடித்தல்

7.பொருத்தமான மௌன இடைவெளிகளைக் கடைபிடித்தல்

8.தகவல் தாவும் முறையை நேர்த்தியாகக் கையாள்தல்

9.சொல்கின்ற தகவலை முழுமையாக முடித்தல்

10.சமூகவிஞ்ஞான வாழ்வில் அனுபவம் பெற்றிருத்தல்

11.கவன ஈர்ப்பு அழகியலை மேன்மைப்படுத்துதல். அதாவதுகதை சொல்லும்முறைகாட்சிபடுத்தும் முறைபார்வையாளர் பங்கேற்புமுறைபாவனைகள்பாடல்கள்நடித்தல்மாற்றுக்குரல்...போன்றன.

No comments:

அதிகம் படித்தவை