எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Friday, April 24, 2020

அட்டவணை படம் - சமூக வடிவமும் மனித வரலாற்றுப் படிநிலையும்


சமூக வடிவமும்
மனித வரலாற்றுப் படிநிலையும்

புதியவன்




சமூக வடிவம்


மனித வரலாற்றுப் படிநிலை (8)


தாய்தலைமை / தந்தையதிகாரம்
 1
ஆதிப் பொதுவுடைமை சமூகம்


1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம்



தாய் தலைமை சமூகம்

2.வேட்டை நாகரிகம்


தாய் தலைமை சமூகம்
 2
ஆண்டான் அடிமை சமூகம்


3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம்



தந்தை அதிகார சமூகம்
 3
நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை சமூகம்


4.விவசாய நாகரிகம்

தந்தை அதிகார சமூகம்



5.உற்பத்தி மீதான வணிக நாகரிகம்



தந்தை அதிகார சமூகம்
முதலாளித்துவ சமூகம்

6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல்


தந்தை அதிகார சமூகம்

7.நிதி மூலதன பிரிவு தோன்றி சமூக உற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல்



தந்தை அதிகார சமூகம்
5
சோசலிச சமூகம்


8.மக்கள் தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல்



ஏற்றத்தாழ்வுகள் மதிப்பிழந்த சமூகம்











































































துணை செய்தவை
1.       புதியவன். நவ.3,2019. புராதனம் முதல் பொதுவுடைமைவரை. 'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5473:2019-11-03-14-08-15&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
2.        புதியவன். அக்.24, 2019. இலக்கிய அறிவியல்.  'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

3.       புதியவன். 2014. நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்.   கோயம்புத்தூர்:        முகம் பதிப்பகம். https://puthiyavansiva.blogspot.com/2018/11/blog-post.html
4.       புதியவன். மார்ச் 2015. அறிவெனும் பெரும் பசி. ஊடாட்டம். பக். 40-49.


No comments:

அதிகம் படித்தவை