எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Tuesday, October 23, 2018

வகுப்பறை சான்றிதழ்கள்

மாணவர்கள் வழங்கிய வகுப்பறை சான்றிதழ்கள்



S.ஜோதிப்பிரியா (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM013




மகள்
விமர்சி

கடவுளில் உயர்ந்தவர் சிவனாக இருக்கலாம் ஆனால்
கடமையில் உயர்ந்தவர் சிவாவாகத்தான் இருக்க முடியும்.
என்னுள் ஒரு வினா?
எறும்புகூட உங்களிடம் இருந்துதான்
சுறுசுறுப்பைக் கற்றுக்கொண்டதோ என்று.
நீங்கள் மூச்சு விடாமல் பேசியது
எனக்கு மூச்சு அடைத்துவிட்டது.
பலர் எங்கள் மீது அவநம்பிக்கைதானே கொண்டுள்ளனர்..
எங்கள் மீது நம்பிக்கை வைக்க உங்களால் மட்டும் எப்படி முடிந்தது.
இது போன்ற பல கேள்விகள்
விடை எங்கே?
இருபது வயதில் தந்தையை
தந்தையைத் தத்தெடுத்த மகள்
உங்களின் சூரியன் போன்ற அறிவொளியில்
நிலா போல சக்தியைப் பெற நினைக்கிறேன்…
இந்த “குமாரின்”
“குமாரத்தி” ஆவேனோ

என்ற கேள்வியுடன்???...




M.ஹரிஷா  (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM0










ஆ.தேவிகா (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM049



M.சௌந்தர்யா (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG099


G.அம்மு  (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG059






முனைவர் ஹ.ஹாபியா பேகம் (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG041



C.பிரியதர்ஷினி (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG033



K.வினோதினி  (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG109




S.M.ரம்யவாணி  (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG089


N,ரித்திகா  (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG112



 N.புனிதா (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM019

S.சூர்யா  (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM031



S.வீரசத்யா  (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM036


P.சூரியா  (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM030



B.திவ்யா  (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM009



B.விஷ்ணுபிரியா  (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM041


K.விஜி   (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM040



C.சாருமதி  (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM030



V.வைஸ்ணவி  (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM034



M.தெய்வசத்யா  (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM032



M.ரோஸி  (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM022


N.ஜனரஞ்சனி _ 1st BCA 18UCAP057


B.சந்தியா_ 1stBCA 18UCAP077



ரா.ரம்யா _ 1st BCA (NSS)

K.ஐஸ்வர்யா 1st COMPUTER SCIENCE  18UCSC019



K.ரிஹானா பர்வின் 2nd MATHS 17UMAT114


A,ஆர்த்தி 2nd MATHS 17UMAT001




P.சர்மிளா பானு 2nd MATHS 17UMAT120


G.விக்னேஸ்வரி 2nd MATHS 17UMAT063


S.பவித்ரா 2nd MATHS 17UMAT039



U.காயத்திரி (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG016




-லீமா தபா (தலைமை மாணவி)
BBA 1st year 2018





-ஜோதிப்பிரியா BA III தமிழ், 2018



-ரித்திகா BA I English, 2018




 -ஷர்மிளா பானு B.Sc.II Maths , 2018




-மு.வாணி, ஆஷிபா பேகம், வினோதினி  BA I English, 2018

உங்களை நாங்க ரொம்ப மிஸ் பண்றம் சார் நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் இவ்ளோ நாள் யங்களுக்க இவ்ளோ கஷ்டப்பட்டு இருகிங்க இனி உங்களை மாறி ஒரு நல்லா ஒரு வகுப்பு ஆசிரியரை நாங்க பாத்ததே இல்ல உங்களை ரொம்ப புடிக்கும் சார் ஆன நீங்க படம் எடுக்கும் போது சார் எனக்கு போர் அடிக்கும் ஆன ஒரு சில நேரம் நா கவனிப்பான் உங்களுக்கு கோவம் வர மாறி நா நெறய தடவ தப்பு பண்ணி இருக்கான் அத நெனச்சி ரொம்ப பில் பண்ணி இருக்கான் சார் சாரி சார் உங்களை நாங்க கஷ்ட படுத்தி இருந்த எங்க வகுப்பு சார்பாக நா மன்னிப்பு கேக்குறான் ஆன நாங்க உங்களுக்கு எப்படி பட்ட மாணவர்கள் தெரியல ஆன நீங்க எங்களுக்கு ஒரு நல்லா வகுப்பு ஆசிரியர் நீங்க தா எங்களுக்கு நெறய விஷயம் சொல்லி குடுத்து இருக்கீங்க உங்களுக்கு அப்புறம் யாரு எங்க கிட்ட இன்றய தகவல் கேப்பாங்கனு தெரியல நீங்க சொல்லி குடுத்த நல்ல செய்லகளை நாங்க மறக்க மட்டம் நீங்க வேற ஒரு கல்லூரிக்கு போகும் போது யங்களை மாறி மாணவர்கள் இருபகல்னு தெரியல ஆன நீங்க  எங்களுக்கு சிறப்பான ஒரு ஆசிரியர் உங்களை நாங்க எப்பவும் மறக்க மட்டம் சார் எங்க ஞாபகம் உங்களுக்கு இருக்குமான்னு தெரியல உங்களுடைய ஆசிரியர்பணி  மேலும் வளர்ச்சி பெற எங்க வகுப்பு சர்ர்ப்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் நீங்க போறது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார் அதும் எங்களுக்கு கல்லூரி இல்லாத நேரத்துல போறது ரொம்ப கஷ்டமா இருக்கு சார் மிஸ் யூ சார்
18utam01 Arthi
BA II தமிழ் இரண்டாம் ஆண்டு

மாணவர்களுக்கு நினைவு மடல்


No comments:

அதிகம் படித்தவை