எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Friday, August 17, 2018

இலக்கியங்களை அணுகும் பார்வைகள் (விமர்சனக் கலை)

இலக்கியங்களை அணுகும் பார்வைகள்
(விமர்சனக் கலை)
புதியவன்

      1. மனிதவரலாற்று கட்டமைப்பு
மனித வரலாற்று கட்டமைப்பு சமூக உற்பத்தி முறையியலின் அடிப்படையில் எட்டு நிலைப்படும்.
1.1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
1.2.வேட்டையாடுதல்
1.3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
1.4.விவசாய நாகரிகம்
1.5.உற்பத்தியை வணிகம் செய்தல்
1.6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல்
1.7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம்  செய்தல்
1.8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல்

      2.பண்பாட்டு உறவுகள்
சமூகப் பண்பாட்டியலின் அடிப்படையில் பண்பாட்டு உறவுகள் ஆறு நிலைப்படும்
2.1.சமூக வாழ்வியல்
2.2.சமூக உள்ளத்தியல்
2.3.சமூகக் கருத்தியல்
2.4.தனிமனிதக் கருத்து நிலைப்பாடு
2.5.தனிமனித உலகப்பார்வை
2.6.தத்துவ அடிப்படை

3.இயற்கை வர்ணணைகள்
4.மொழி நேர்த்தி
5.சமூக ஏற்றத்தாழ்வுகள்
6.பாலின ஏற்றத்தாழ்வுகள்
7.சாதி மத இன பேதங்கள்
8.பேதமை கடந்த உடன்பாடுகள்
9.எதார்த்தம் மீதான இலட்சியம்
10.முற்போக்கின் எழுச்சி
11.அரசியல் நோக்கு
12.தன்னிச்சை வெளிப்பாடு
13.கொச்சை பாலுறவு குறியீடு
14.பொருளாதார ஒடுக்குமுறை
15.கருத்தாக்கக் கட்டமைப்பு
16.ஆழ்மனப் பிரதிபலிப்பு 
17.சமூகளாவிய விமர்சனங்கள்
18.தாய்தலைமை சமூகம்
19.தந்தை அதிகார சமூகம்
20.குழந்தைகளின் சமூக ஆக்கம்



No comments:

அதிகம் படித்தவை