எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Sunday, July 29, 2018

கவி படை


கவி படை
புதியவன்

வாசித்தலும் வழிநடத்தும் யோசித்தலும் வழிநடத்தும்
வழிவழியாய் பட்டவரின் வாய்மொழியும் வழிநடத்தும்
நடைநடையாய் நடந்தாலும் உலகநோக்கு வளரனும்
கற்பனையால் குழைத்துவிடு கவிதையாக மணத்திடுமே

(பாரதியார் கவிதை பயிலரங்கம் 10.12.2012 நிகழ்வில் மரபுக்கவிதை பயிற்சியில் வெறும் கவிதையின் இலக்கண வடிவத்தை மட்டுமே விளக்கிக்கொண்டிருந்தபோது கவிதை எழுத பணித்த ஆசிரியருக்கு கருத்தியலின் அடிப்படையை உணர்த்த முயல்வதாக இக் கழிநெடிலடி இலக்கணக் கவிதையை அமைத்தேன்.)

No comments:

அதிகம் படித்தவை