மேன்மையான
பேச்சாளராவதற்கு உரிய விதிகள்
புதியவன்
1.மையப் பொருள் விலகாமை
2.துணை செய்கின்ற
கருத்துக்களை இணைத்தல்
3.மையப் பொருளின்
சமூகத்தேவையை உணர்த்துதல்
4.கொள்கை உறுதி கடைபிடித்தல்
5.பிரதிபலிப்பு விளைவுகளைத்
திட்டமிட்டு பேசுதல்
6.குரல் அளவை சமச்சீர்
நிலையில் கடைபிடித்தல்
7.பொருத்தமான மௌன
இடைவெளிகளைக் கடைபிடித்தல்
8.தகவல் தாவும் முறையை
நேர்த்தியாகக் கையாள்தல்
9.சொல்கின்ற தகவலை முழுமையாக
முடித்தல்
10.சமூகவிஞ்ஞான வாழ்வில் அனுபவம் பெற்றிருத்தல்
11.கவன ஈர்ப்பு அழகியலை மேன்மைப்படுத்துதல். அதாவது, கதை சொல்லும்முறை, காட்சிபடுத்தும் முறை, பார்வையாளர் பங்கேற்புமுறை, பாவனைகள், பாடல்கள், நடித்தல், மாற்றுக்குரல்...போன்றன.
11.கவன ஈர்ப்பு அழகியலை மேன்மைப்படுத்துதல். அதாவது, கதை சொல்லும்முறை, காட்சிபடுத்தும் முறை, பார்வையாளர் பங்கேற்புமுறை, பாவனைகள், பாடல்கள், நடித்தல், மாற்றுக்குரல்...போன்றன.
No comments:
Post a Comment