எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Tuesday, May 30, 2017

துணை செய்த நூல்கள்

துணை செய்த நூல்கள்

1.செ.கணேசலிங்கன். குந்தவிக்குக் கடிதங்கள் மான்விழிக்குக் கடிதங்கள். குமரன் பதிப்பகம்.

2.செ.கணேசலிங்கன். குமரனுக்குக் கடிதங்கள், அறிவுக் கடிதங்கள். குமரன் பதிப்பகம்.
           
3.எம்.இலியீன், யா.ஸெகால். மனிதன் எங்கனம் பேராற்றல் மிக்கவன் ஆனான். தமிழாக்கம் நா.முகம்மது செரிபு. எம். ஏ. ராதுகா பதிப்பகம், மாஸ்கொ, யு.எஸ்.எஸ்.ஆர். மறுபதிப்பு  NCBH.

4.ஜார்ஜ் பொலிட்சர் மார்க்சிய மெய்ஞானம். தமிழாக்கம் ஆர்.கே.கண்ணன்., NCBH.

5.மாசேதுங் முரண்பாடுகள் பற்றி (நடைமுறையைப் பற்றி) சரவணபாலு பதிப்பகம்.

6.மார்க்சியம் அ...ஆ.. தியாகு

7.குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றுவாய் பிரெடரிக் எங்கெல்ஸ். தமிழாக்கம் நா.தர்மராஜன். கருத்துரை பக்தவத்சலபாரதி. கருத்துப்பட்டறை வெளியீடு.

8.மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம் பிரடெரிக் எங்கெல்ஸ். பாரதி வெளியீடு.

9.ராகுல் சாங்கிருத்யாயன் வால்காவிலிருந்து கங்கை வரை. NCBH.

10.முரண் தர்க்கப் பொருள் முதல்வாதம் என்றால் என்ன? – ஒ.யாக்கோத், தமிழில் ஏ.எஸ்.மூர்த்தி, திருமதி பாக்கியம், NCBH.

11.இயங்கியல் பொருள் முதலியல் பேரா.வெ.தங்கவேல் சாமி, தாமரைசெல்வி பதிப்பகம்.

12.மார்க்சிய தத்துவம் முரண்பாடுகள் பற்றி எஸ்.ஏ.பெருமாள், NCBH

13.சமயம் பற்றி ஜார்ஜ் தாம்சன், தமிழில் நேத்ரா, விடியல் பதிப்பகம், சூலூர் வெளியீட்டகம்.

14.என்றென்றும் மார்க்ஸ் ஜா.மாதவராஜ்

15.மார்க்சிய லெனினிய கல்விக்கு ஓர் அறிமுகம் குறிப்புகள் மாநில அமைப்புக் கமிட்டி, இந்திய பொதுவுடைமைக் கட்சி, (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தமிழ்நாடு.

16.மார்க்சிய அறிவுத் தோற்றவியல் நா.வானமாமலை.

17.உலகாயதம்         பண்டைக்கால இந்தியப் பொருள் முதல் வாதம் பற்றிய ஆய்வு டாக்டர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில். எஸ்.தோதாத்ரி, NCBH.

18.மதமும் சமூகமும் டாக்டர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில். இரா.சிசுபாலன், NCBH.

19.இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் டாக்டர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா.

20.ஆதலினால் காதல் செய்வீர் ஜா.மாதவராஜ், பாரதி புத்தகாலயம்.

21.சாதி மறுப்பில் காதல் அருணன், ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, த.மு.எ.க.ச.

22.காதல் (வர்க்கம், சாதி, மதம், ஆணாதிக்கம்) கீழைக்காற்று பதிப்பகம்.

23.நமக்கான குடும்பம் ச.தமிழ்ச் செல்வன் பாரதி புத்தகாலயம்.

24.ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் ஜான் பெர்கின்ஸ், விடியல் பதிப்பகம்.

25.எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க ஜே.ஷாஜஹான், வாசல் வெளியீடு.

26.எனக்குரிய இடம் எங்கே? கல்விக்கூட சிந்தனைகள் ச.மாடசாமி, அருவி வெளியீடு.

27. நவீனத்துவம் தமிழ் பின்நவீனத்துவம், கார்த்திகேசு சிவத்தம்பி, NCBH.

28.ராகுல் சாங்கிருத்யாயன் – பொதுவுடைமைதான் என்ன. – தமிழ் புத்தகாலயம்.


No comments:

அதிகம் படித்தவை