எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Tuesday, August 9, 2016

தாய் மொழி சமூக அறிவிற்கு துணை செய்கின்ற முக்கிய நூல்களின் பட்டியல்

கார்த்திகேசு சிவத்தம்பி
1.இலக்கணமும் சமூகஉறவுகளும்  
2.தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும் 
3.இலக்கியமும் கருத்துநிலையும் 
4.தமிழ்ப் பண்பாட்டில் சினிமா
5.பண்டைத் தமிழ்ச் சமூகம் ஒரு வரலாற்றுப் புரிதலை நோக்கி 6.நவீனத்துவம் தமிழ் பின்நவீனத்துவம்           
7.கற்கை நெறியாக  அரங்கு 
8.தமிழ்க் கற்பித்தலில் உன்னதம் 
9.தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்                     
10.தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்        
11.தமிழில் இலக்கிய வரலாறு  
12.தமிழ்க் கவிதையியல் 1,2,      
13.விமர்சன சிந்தனைகள்  
14.உலகத் தமிழ் இலக்கிய வரலாறு              
15.பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்                             
16.நாவலும் வாழ்க்கையும்    
17.சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும்            
18.தமிழகத்தின் சித்தாந்தமற்ற அரசியல்                        
19.தொல்காப்பியமும் கவிதையும் 
க.கைலாசபதி              
1.சமூகவியலும் இலக்கியமும் 
2.இலக்கியமும் திறனாய்வும் 
3.வீரநிலைக் கவிதைகள்     
4.நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்          
5.இலக்கியச் சிந்தனைகள்    
6.தமிழ் வீரநிலைக் கவிதை  
7.தமிழ் நாவல் இலக்கியமும் திறனாய்வுக் கட்டுரைகள் 
8.பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்           
9.தொல்காப்பியக் கவிதையியல்
நா.வானமாமலை
1.தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் 
2.பழங்கதைகளும் பழமொழிகளும் 
3.தமிழர் நாட்டுப்பாடல்கள்  
4.தமிழர் வரலாறும் பண்பாடும்    
5.விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சி 
6.மார்க்சிய அறிவுத் தோற்றவியல் 
7.மார்க்சிய சமூகவியல் கொள்கை 
8.இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்                       
9.பண்டைய வேதத் தத்துவங்களும் வேதமறுப்பு பௌத்தமும்          
10.தமிழர் பண்பாடும் தத்துவமும் 
11.தமிழகத்தில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்          
12.இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்                      
13.இந்தியத் தத்துவமரபும் மார்க்சிய இயக்கவியலும்                    
14.வரலாறும் வக்கிரங்களும் –ரொமிலா தாப்பர்
இ.முத்தையா
1.இசையின் அதிகார முகங்கள் 
2.பொருண்மையியல் பயன் வழியியல்                   
3.தமிழ் நாவல்களில் மொழி பயன்பாடு               
4.மருத்துவ மந்திரச் சடங்குகள் 
5.நாட்டுப்புற பண்பாட்டு மரபும் மாற்றுமரபும்                     
6.அடித்தள மக்களின் குறியீட்டு பயண வெளிகள்                    
7.அடித்தள மக்கள் தொடர்பான பண்பாட்டுச் சொல்லாடல்கள்      
8.காட்டுமிராண்டிகளும் நாகரீகமும்
பெ.மாதையன்
1.தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள்- காலமும் கருத்தும் 
2.சங்க இலக்கியத்தில் குடும்பம் 
3.தமிழ்ச் செவ்வியல் படைப்புகள்  
4.சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம்                         
5.சங்க கால இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும்
கோ.கேசவன்
1.மண்ணும் மனித உறவுகளும் 
2.பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் ஆய்வு         
3.சமூகக் கதைப்பாடல்            
4.சாதியம்                  
5.நாட்டுப்புறவியல் கட்டுரைகள் 
6.பாரதியாரும் சோசலிசக் கருத்துக்களும்           
7.சுயமரியாதை சமதர்ம இயக்கம் 
8.இந்திய தேசியம் 
9.பொதுவுடைமை இயக்கமும் சிங்காரவேலனும்            
10.கோ.கேசவன் கட்டுரைகள் 
11.மனித சமூக சாரம்- ஜார்ஜ் தாம்சன்
ஆ.சிவசுப்பிரமணியன்
1.மந்திரமும் சடங்கும் 
2.தமிழகத்தில் அடிமை முறை 
3.நாட்டார் வழக்காற்றியலின் அரசியல்                
4.கட்டுமரம்                         
5.உப்பு                   
6.பஞ்சயனா? பஞ்சமனா?                  
7.கோபுர கொலைகள்  
8.வரலாற்றுப் பொருள் முதல் வாதம்                     
9.பிள்ளையார் அரசியல் 
10.இனவரைவியலும் நாவலும்
பக்தவத்சலபாரதி
1.பண்பாட்டு மானிடவியல்  
2.தமிழர் மானிடவியல்
3.மானிடவியல் கோட்பாடுகள் 
4.தமிழகப் பழங்குடிகள்
இதர நூல்கள்
1.உலகாயதம் – தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா            
2.தமிழர் தத்துவம்- தேவபேரின்பன் 
3.சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்- ஆ.தனஞ்செயன் 4.தொல்காப்பியமும் இனவரைவியலும் கவிதையியலும் ஞா.ஸ்டீபன்              
5.தமிழின் பண்பாட்டு வெளிகள் 
6.தெய்வங்களும் சமூகமரபுகளும்- தொ.பரமசிவன்                 
7.சங்ககாலச் சமுதாயம்- கா.சுப்பிரமணியன்              
8.பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும்- பேரா.சி.மௌனகுரு 9.நா.வா.ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம் –தொகுப்பு-கோ.ஜெயகுமார்             
10.தமிழ்ச் சமூகவியல் ஆய்வுகள்- சி.இளங்கோ                   
11.களப்பிரர் ஆட்சியில் தமிழகம்-மயிலை சீனி வேங்கடசாமி 
12.இராஜ ராஜ சோழனின் காந்தளுர் சாலைப் போர் –சி. இளங்கோ 13.தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்- ராஜ்கௌதமன் 
14.கலித்தொகை-பரிபாடல்-ஒரு விளிம்புநிலை நோக்கு- ராஜ்கௌதமன்                
15.தொல்லியல் நோக்கில் சங்ககாலம்- கா.ராஜன்        
16.சங்க இலக்கியத்தில் தாய் தெய்வ வழிபாடு- பி.எல்.சாமி 17.குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் –பிரடெரிக் எங்கெல்ஸ் –கருத்துரை, பக்தவத்சலபாரதி, வெளியீடு- கருத்துபட்டரை               
18.மார்க்சிய மெய்ஞானம்- ஜார்ஜ் பொலிட்சர் –தமிழில்- ஆர்.கே.கண்ணன்            
19.மனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான் –ncbh          
20.முரண்பாடுகள் பற்றி- மாசேதுங் 
21.மந்திர சடங்கு முறைகள்- கே.ஞானசேகரன்                  
22.சங்க இலக்கியம் மறுவாசிப்பு- சிலம்பு நா.செல்வராசு           
23.கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடிப் போக- ராஜ் கௌதமன் 24.பெருங்கற்கால மரபும் ஆகோள் பூசலும் –ராஜ்கௌதமன்  
25.காலனிய ஆதிக்க தமிழகமும் ஆரம்பக் கட்ட முதலாளியமும்- ராஜ்கௌதமன்                 
26.பண்பாட்டு அசைவுகள்- தொ.பரமசிவம்            
27.மதுரை அழகர் கோவில்- தொ.பரமசிவம்               
28.இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்திருப்பனவும்- தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா 
29.வால்காவிலிருந்து கங்கை வரை- ராகுல் சாங்கிருத்யாயன்      
30.அறமும் அதிகாரமும்- ராஜ்கௌதமன்            
31.அறமும் ஆற்றலும்- ராஜ்கௌதமன்                
32.இக்கால தமிழிலக்கணம்- பொற்கோ            
33.இலக்கணவியல்- ராசாராம்.சு 
34.தமிழ் இலக்கணமரபு –இரா.சீனிவாசன்                 
35.இலக்கணம் எதற்கு? –தேவிதாசனார் 
36.சிங்களமும் தமிழ்இலக்கணமும்- அறவேந்தர்               
37.வாழ்க்கையில் கணிதம்- பாண்டியராஜா           
38.தொல்காப்பிய உருவாக்கம்- அகஸ்தியலிங்கம்           
39.இலக்கண உலகில் புதிய பார்வை- பொற்கோ              
40.தமிழ் இலக்கண கோட்பாடுகள்- பொற்கோ                  
41.வீரசோழிய இலக்கண கோட்பாடு –ராஜாராம்              
42.கிளைமொழியியல்- சீனிவாசவர்மா                 
43.மொழி வரலாறு- தெ.பொ.மீ. 
44.சமூக மானிடவியல்- ஆ.செல்லபெருமாள்              
45.கடவுள் என்பது என்ன? –அஸ்வகோஸ்                  
46.மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள்- ஏ.ஜெ.கனகரட்ணா (இலங்கை எழுத்தாளர்)- பரிசல்வெளியீடு                
47.பரிணாமத்தின் பாதை- டேவிட் அட்டன்பிரோ              
48.காலம் (ஒரு வராற்று சுருக்கம்)  –ஸ்டீபன் ஹாக்கிங்
49.மார்க்சியமும் மொழியியலும் - வி.ஐ.லெனின், ஜே.வி.ஸ்டாலின் - தமிழில் பாரதி, புதுமை பதிப்பகம்.
50.பொதுவுடைமைதான் என்ன? - ராகுல்ஜீ

No comments:

அதிகம் படித்தவை