எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, August 8, 2016

படிச்சுகிழிச்சுபடிச்சுகிழிச்சு

டப்பிங்பாடல் - 2
நடிகர்கமல்ஹாசன்நடித்துபுகழ்பெற்றசலங்கைஒலிபடத்தில்தகிடததினதகிடததினதந்தானா….  என்றமெட்டில்பாடலாம்!
அறிவன்புன் புதியவன்


படிச்சுகிழிச்சுபடிச்சுகிழிச்சுநாள்போச்சு
பணிக்குதிரிஞ்சுபணிக்குதிரிஞ்சுவீணாச்சு
மனசுக்குள்ஆயிரம்சகிப்புகள்என்பேனா
விடுதலைக்கனவுகள்இருப்பதைச்சொல்வேனா
அறிவும்அழகும்ஒன்றுசேரும் (படிச்சு..2)

கல்விவெற்றுவணிகம்
நம்அறிவுக்கில்லைதொடக்கம்
அடவேலைதேடும்தருணம்
நம்வாழ்க்கைபாடம்தொடங்கும் (2)

மனதில்ஆசைகனவுகள்கொதியாய்கொதிக்கும்
ஏழ்மைவீட்டில்நாட்டில்தினமும்புலம்பும்
மனதில்ஆசைகனவுகள்கொதியாய்கொதிக்கும்
ஏழ்மைவீட்டில்நாட்டில்லலலாலலலா

எட்டுலட்சம்படிச்சபடிப்பு
எட்டுஆயிரம்பணியின்கிடைப்பு
குடும்பம்சுமக்கும்தனிமைவாழ்க்கைதொல்லை!

படிச்சுகிழிச்சுபடிச்சுகிழிச்சுநாள்போச்சு
பணிக்குதிரிஞ்சுபணிக்குதிரிஞ்சுவீணாச்சு
மனசுக்குள்ஆயிரம்சகிப்புகள்தகிடதோம்தகிடதோம்தகிடதோம்
விடுதலைக்கனவுகள்இருப்பதைச்ஆ… ஆ… ஆ…
அறிவும்அழகும்ஒன்றுசேரும்
படிச்சுகிழிச்சுபடிச்சுகிழிச்சுநாள்போச்சு
பணிக்குதிரிஞ்சுபணிக்குதிரிஞ்சுவீணாச்சு

தகவல்அறிவுகுவித்து
நாம்முடித்ததென்னபடிப்பு
சமூகஅறிவுநசிந்து
நாம்வாழ்ந்தநாட்கள்பழுது (2)

இதுஓர்அடிமைநாடகமே
விடுதலைஅறிவைபெறுவோம்நாமே (2)

பாதைஉண்டுபோதைஇல்லை
காதல்உண்டுசாதல்இல்லை
மனிதபடைக்குபொன்னுலகம்எல்லை!
அ…. ஆ… அ… ஆ…
வெளிவந்த விபரம்


புதிய கோடாங்கி, ஏப்ரல் 2016. (பக் 10)

No comments:

அதிகம் படித்தவை