Friday, March 9, 2018

சிலைகளல்ல சிந்தனை

சிலைகளல்ல சிந்தனை

வெறும் சிலைகள் அல்ல இடிப்பதற்கு
சகமனிதரல்ல நீ உணர்வதற்கு
சாதிப்படிநிலையின் கல்லறை பெரியார்
உழைக்கும் வர்க்கத்தின் அரியணை லெனின்
சிலையை உடைத்தவனே
எங்கள் சிந்தனையை என்ன செய்வாய்?
உடைத்துப் பார்... உடைந்தே போவாய்!

(புதிய கலாச்சார வாசகர் வட்டம் - புதியவன்)

No comments:

Post a Comment