எது சமூகமேன்மை?
புதியவன்
மனிதர்களுக்கு
இடையிலான
ஏற்றத்தாழ்வுகளாகிய
சமூக எதார்த்தத்திலிருந்து
ஏற்றத்தாழ்வற்ற
சமத்துவ சமூகத்தை
எதிர்காலத்தில்
அடைவதற்கான சமூகத்தேவையை நோக்கி
சமூகளாவிய
ஒத்துழைப்பிலும்
தனிமனித
உணர்நிலையிலும்
முன்னேற்றங்களைச்
சாதிப்பது மட்டுமே
சமூகமேன்மை
ஆகும்.
No comments:
Post a Comment