தாய்மொழியின்
சிறப்பு
புதியவன்
1.அறிவு,
ஆழ்மன உணர்வு, ஆழ்மனது ஆகிய மூன்றையும் புத்துயிர் பெறச்செய்கின்ற ஆற்றலாக தாய்மொழி
இயங்குகிறது.
2.சமூகப்
பண்பாட்டு உறவுகளை சேகரிப்பதற்கும் ஆக்கப்படுத்துவதற்கும் உரிய ஆற்றலாக தாய்மொழி இயங்குகிறது.
3.சமூகப்
பொருளுற்பத்திக்கு கருவியாகவும் தாய்மொழி இயங்குகிறது.
No comments:
Post a Comment