Friday, August 18, 2017

சுதந்திரம்

சுதந்திரம்
புதியவன்
மனசை அறிவுக்கு கட்டுப்படுத்து
அறிவை வாழ்க்கைக்கு கட்டுப்படுத்து
வாழ்வை சமூக மேன்மைக்கு கட்டுப்படுத்து
சமூக மேன்மையின் வேர்களால்
விரிவடையும் சுய கட்டுப்பாடுகள்தான்
சுதந்திரம்!
சுதந்திரம் அடைய வாழ்த்துக்கள்

பேரன்புடன் புதியவன்

No comments:

Post a Comment