Friday, August 18, 2017

மார்ச் 8

மார்ச் 8 

சமூகவிஞ்ஞானத் தோட்டங்களில்
பெண் விடுதலை மலரட்டும்...
இறுகிப்போன மனிதத் தெருக்களில் 
விடுதலை நறுமணம் பரவட்டும்...
மனித விடுதலையே சமூகத் மேன்மை
பெண்விடுதலையே சமூகவிடுதலை!
விடுதலை பண்பின் முதிர்ச்சி

சமூக மேன்மைக்கு வளர்ச்சி!

(பெண்களின் விடுதலை இல்லாமல் 
சமூக விடுதலை சாத்தியமில்லை.
சமூகமாற்றத்திற்கானப் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!)

அறிவன்புடன்புதியவன்

No comments:

Post a Comment