Saturday, June 25, 2016

களம் பிரதானம்




களம் பிரதானம்
புதியவன்

உழைப்பு மக்களுக்குப் பிரதானம்.
அதனினும் பிரதானம்
உழைப்பவரின் சுயமரியாதை சுதந்திரம் சமத்துவம்
அதனினும் பிரதானம்
இத்தகைய இலக்கிற்காகச் சார்ந்து வாழ்வதற்குரிய
சமூக விஞ்ஞானக்களம்!

No comments:

Post a Comment