Saturday, June 25, 2016

கடிவாளம்





கடிவாளம்

புதியவன்



உலகப்பார்வையற்ற மனிதர்கள்கண்மூடித்தனமாக ஓடுவதில்
குதிரைகளை மிஞ்சிவிடுகிறார்கள்...
பாவம்
 தோற்றுப்போகின்றன
கடிவாளம்
 கட்டிய குதிரைகள்!

No comments:

Post a Comment