Saturday, June 25, 2016

எதிர்வெல்லுதல்



எதிர்வெல்லுதல்

புதியவன்



வாழ்க்கை என்பது எதிர்பார்ப்பு அல்ல 
எதிர்கொள்ளுதலே வாழ்க்கை...
வெற்றியோ
 தோல்வியோ
வாழ்க்கை
 வாழ்க்கைதான்!
வெற்றியின்
 மீது பிரதான நம்பிக்கை இருந்தால்
வாழ்க்கை
 என்பது எதிர்வெல்லுதல்
எனலாம்!
 

No comments:

Post a Comment