Saturday, June 25, 2016

விடுதலை விண்மீன்




விடுதலை விண்மீன்
புதியவன்

எட்ட முடியாத தூரத்தில் 
எக்கலித்துச்
 சிரிக்கின்றன
விடுதலை
 விண்மீன்கள்...

No comments:

Post a Comment